Sunday, March 05, 2006

பிறவி விஞ்ஞானி...

ஒரு குறும்பு சிறுவன் சும்மா இருக்கமுடியாமல், வகுப்பில் பேப்பர் ராக்கெட் விட்டுவிட்டான். அவனுக்கு தகுந்த தண்டனை கொடுக்கவேண்டும்...

"500 தடவை போர்டில் இம்போஸிஷன் எழுது...",என மிஸ் சொல்ல,


Image hosting by Photobucket

சமர்த்து பையன் !!!

ஒக்காந்து யோசிப்பானுங்களோ?

Friday, March 03, 2006

மேலிருந்து உலகம்...

"எங்க மச்சான் சொந்தமா ஒரு சேட்டிலைட் வச்சிருக்கான்... இந்த சம்மர் லீவுக்கு அங்கு கூட்டிட்டு போனபோது, போட்டா புடிச்சது இதெல்லாம்...வண்டிய எப்புடியெல்லாம் ஓட்டுறானுங்க பாருங்க..."

சிட்னி தாமரை ஓட்டல்
Image hosting by Photobucket

ரோம் நகர ரவுண்டானா
Image hosting by Photobucket

கனடா ஒலிம்பிக் ஸ்டேடியம்
Image hosting by Photobucket

சுதந்திர தேவி சிலை
Image hosting by Photobucket

எட்னா எரிமலை
Image hosting by Photobucket

ஈஃபில் கோபுரம்
Image hosting by Photobucket

எகிப்து பிரமிடு
Image hosting by Photobucket

வர்றேங்க... :-)

Thursday, February 02, 2006

நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம்?

கீழே இருக்கிறதெல்லாம் என்னனு தெரியுதா?
"சாதாரண பேனாக்களுக்கு இந்த பில்ட்-அப்'பா?" என்று சொல்கிறவர்களுக்கு ஒரு க்ளூ.
இதை வைத்துக்கொண்டு, ஜேம்ஸ்பாண்டு ரேஞ்சுக்கு ஒரு படம் எடுக்கலாம்...(அட, கேமிரா இல்லீங்க)

Image hosting by Photobucket

Image hosting by Photobucket

Image hosting by Photobucket

Image hosting by Photobucket

Image hosting by Photobucket

Image hosting by Photobucket

Image hosting by Photobucket

சரி சரி திட்டாதீங்க...

ஒரு சமதள சுவரும்,தரையும் இருந்தால்போதும் இது ஒரு முழு கம்ப்யூட்டர்...
நீலப்பல் தொழில்நுட்பத்தின்(தமிழாக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்)அடிப்படையில் உருவான எதிர்கால கம்ப்யூட்டர் இது...

Saturday, January 28, 2006

ஹீரோயினைப்பார்த்து ஓடிய ஹீரோ...

"நம்ம டைரக்டர் இருக்காருல்ல.. இஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு பிரமாண்டமான படம் எடுக்கணும்னுட்டு, கிராபிக்ஸே இல்லாம ஒரு படம் எடுத்துட்டுருக்கார்... ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு ஹீரோயினியை புக் பண்ணினார்...ஹீரோயினியின் போட்டோக்களைப் பார்த்த கதாநாயகன், சொல்லாமல் கொள்ளாமல் அடுத்த நாள் சொந்த ஊருக்கே ஓடிட்டார்... நீங்களே சொல்லுங்கள் (கீழே உள்ள) கதாநாயகி என்ன செய்வார் பாவம்?"



Image hosting by Photobucket

இவர்தான் கதாநாயகி...செல்லப்பெயரும், நிஜப்பெயரும் ஜெல்லி...ஆஸ்திரேலியா கடல்கரையோரங்களில் அதிகம் காணப்படுபவர். ..
அழகாக குடைபோல காட்சியளிப்பார்...



Image hosting by Photobucket



Image hosting by Photobucket



Image hosting by Photobucket



Image hosting by Photobucket



Image hosting by Photobucket



Image hosting by Photobucket



Image hosting by Photobucket



Image hosting by Photobucket

இரண்டே நிமிடங்களில் ஒரு மனிதனை கொல்லும் அளவுக்கு, இவர் கைகளிலுள்ள(கால்?) விஷம் மிகக்கொடியது...

இந்தம்மாவோட வரலாறையெல்லாம் எப்படியோ தெரிஞ்சுக்கிட்டுதான் கதாநாயகன் ஓடிப்போயிருப்பாரோ...

[Image Courtesy: www.divegizo.com, arnica.csustan.edu, www.amnews.com, www.bdsac.org.gg, arnica.csustan.edu,www.mikal.org,
www.san-simeon-lodging.com, www.skychickadventures.com, www.nickallenby.co.uk, www.geostasis.org, herpesvirus.tripod.com, www.cayenne.net]