ஹீரோயினைப்பார்த்து ஓடிய ஹீரோ...
"நம்ம டைரக்டர் இருக்காருல்ல.. இஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு பிரமாண்டமான படம் எடுக்கணும்னுட்டு, கிராபிக்ஸே இல்லாம ஒரு படம் எடுத்துட்டுருக்கார்... ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு ஹீரோயினியை புக் பண்ணினார்...ஹீரோயினியின் போட்டோக்களைப் பார்த்த கதாநாயகன், சொல்லாமல் கொள்ளாமல் அடுத்த நாள் சொந்த ஊருக்கே ஓடிட்டார்... நீங்களே சொல்லுங்கள் (கீழே உள்ள) கதாநாயகி என்ன செய்வார் பாவம்?"

இவர்தான் கதாநாயகி...செல்லப்பெயரும், நிஜப்பெயரும் ஜெல்லி...ஆஸ்திரேலியா கடல்கரையோரங்களில் அதிகம் காணப்படுபவர். ..
அழகாக குடைபோல காட்சியளிப்பார்...

இரண்டே நிமிடங்களில் ஒரு மனிதனை கொல்லும் அளவுக்கு, இவர் கைகளிலுள்ள(கால்?) விஷம் மிகக்கொடியது...
இந்தம்மாவோட வரலாறையெல்லாம் எப்படியோ தெரிஞ்சுக்கிட்டுதான் கதாநாயகன் ஓடிப்போயிருப்பாரோ...
[Image Courtesy: www.divegizo.com, arnica.csustan.edu, www.amnews.com, www.bdsac.org.gg, arnica.csustan.edu,www.mikal.org,
www.san-simeon-lodging.com, www.skychickadventures.com, www.nickallenby.co.uk, www.geostasis.org, herpesvirus.tripod.com, www.cayenne.net]

0 Comments:
Post a Comment
<< Home